மூல நோயை குண்ப்படுத்தும் வெள்ளை வெங்காயம்…..!!!

0

வெள்ளை வெங்காயம் எடுத்து ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கவும்.

இதை நெய் விட்டு வாணலியில் வதக்கவும். நன்றாக பொன்னிறமாக வதங்கும் போது பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து நன்றாக கிளற வேண்டும்.

பிறகு இறக்கி ஆறியதும் இளஞ்சூட்டில் இருக்கும் போது அதில் பாதி அளவு எடுத்து நன்றாக மென்று சாப்பிடவும்.

மீதி பாதி அளவு எடுத்து வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.

அதிகமாக செய்து வைக்க வேண்டாம். இவை கெட்டுவிடும். அதனால் அவ்வபோது தயாரித்து பயன்படுத்துங்கள்.

Leave a Reply