கர்ப்பப்பை புழு வெளியேற வேப்பிலை……!!!

0

வேப்பிலை – காம்பு நீக்கிய வேப்பிலை.

இதை சுத்தமாக அலசி மைய அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

மாதவிடாய் வந்த நாட்களிலிருந்து 6 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சுண்டக்காய் அளவு எடுத்துகொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட அரை மணி நேரம் வரையும் எதையும் எடுத்துகொள்ள கூடாது.

home remedies for healthy uterus: கர்ப்பபை சுத்தம் செய்யும் வேப்பிலை!  எப்போது எப்படி எடுக்க வேண்டும்! - Oorkadhai

Leave a Reply