எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யாப்பழம்..!!

0

தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகும்.

இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா நல்ல தீர்வு தரும்.

இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.

மேலும் ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து.

கோடை காலத்தில் ஏன் கொய்யாப்பழம் அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா  ....... | Sinthu Tamil

Leave a Reply