நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறையும்.




