யாருக்காவது பூரான் கடித்தால் கல் உப்பை தண்ணீரில் கரைத்து கடிபட்ட இடத்தில் கழுவவும்.
உப்பு ஆன்டிசெப்ட்டாக பயன்படுகிறது.
பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டவும்.
அவ்வாறு செய்தால் அதன் விஷம் உடனடியாக குறைந்துவிடும்.
இன்னொரு முறையும் உண்டு பூரான் கடித்தால் வெற்றிலையுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் அதன் தரம் குறைந்துவிடும்.



