முகம்- கருமை நீங்க..!!

0

ஒரு பவுலில் பாதி கேரட் மற்றும் 1 கொய்யா பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் 30 நிமிடம் நன்கு ஊற வைத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.

அதன் பின்னர் வறட்சியைத் தடுப்பதற்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply