தமிழ் சினிமாவில் லிஜெண்டரி நடிகையாக பணியாற்றி வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து கோடிகளில் சம்பாதித்த முதல் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இவர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் துபாயில் உறவினர் திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவரது மரணம் குறித்து விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கையில் அவரது மகள்கள் இருவரும் சினிமாவில் அறிமுமாகினர்.
மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா ஸ்ரீதேவி இறந்த பின்புதான் சினிமாவில் நடிக்க அதிக கவனம் செலுத்தியும், இளைய மகள் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்துக் கொண்டு வருகின்றார்கள்.
மேலும் நடிகை ஸ்ரீதேவி மறைவதற்கு முன் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தகவல் வெளியாகியது.
நடிகை ஸ்ரீதேவி இறக்கும் போது மாத்திரம் 250 கோடி சொத்துக்கு உரிமையாளரான இருந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



