நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் திகதி அறிவிப்பு!

0

அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பிலான திகதி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு 06/09, 07/09 ஆகிய திகதிகளில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply