ஹயக்ரீவர் மந்திரம்
“ஞானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வலித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே “
இந்த மந்திரத்தை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் 108 முறை மனதார சொல்லி ஹயக்ரீவரை வழிபடவும்.
இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் உடல் மற்றும் மனம் தூய்மை அடையும்.
