கைகள் மிருதுவாக வருவதற்கு…!!

0

ஒரு பவுலில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய், 2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும்,3-4 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை நன்கு கலந்து கைகளில் தடவி மென்மையாக சிறுதுநேரம் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வெதுவெதுப்பான நீரால் கைகளை கழுவ வேண்டும்.

The Clear Confidence Company on Twitter: "How To Make Your Hands Soft - 8  Home Remedies To Get Soft Hands https://t.co/Twt0JxtC2n… "

Leave a Reply