சளித் தொல்லையை போக்க சில டிப்ஸ்…!!

0

துளசி விதை மற்றும் இஞ்சி எடுத்து தனித்தனியாக உலர்த்தி பொடி செய்து ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்.

அத்துடன் பாலில் இஞ்சியை நசுக்கிப் போட்டு அவற்றுள் செம்பருத்தி பூவின் ஒரு இதழை சேர்த்து கொஞ்சம் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சி வடிகட்டி பருகினால் சளி நீங்கும்.

Leave a Reply