கொவிட்19 சுதேச வைத்திய மருந்து வகைகள் அறிமுகம்!

0

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வழிகாட்டுதலின் கீழ், கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு உள்ளூர் மருந்துகளை வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆயுர்வேத மருந்துகளை தம்பலகாமம் மற்றும் கோமரன்கடவெல பிரதேச செயலகங்களில் நேற்று(30) முதல் கட்டமாக மருந்துகள் விநியோகிக்கப்பட்டது.

இதில் மாகாண ஆளுனரின் இணைப்பாளர் சுதேச வைத்தியர் போன்றோர்கள் கலந்து கொண்டு தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Leave a Reply