தேமல் மறைய….!!

0

சுக்குடன் சிலது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்துப் பூசி வர உடம்பில் உள்ள தேமல்கள் மறைந்து சருமம் இயல்பு நிலையை அடையும்.

துளசி சாறு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் தேமல் உடனடியாக நீங்கும்.

அத்துடன் ஆரஞ்சு பழத் தோலை காய வைத்து பொடி செய்து தண்ணீர் சேர்த்து தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் தேமல் முற்றாக குணமடையும்.

அழகு பராமரிப்பு - பகுதி 2

Leave a Reply