குதிகால் வெடிப்பு மறைய….!!!

0

வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் ஊறவைத்து அதனுடன் செம்பருத்தி பூ, மஞ்சள், வேப்பிலைக் கொழுந்து வைத்து அரைத்து குதிகால்களில் தடவிவர கால்களில் உள்ள கீறல் மற்றும் வெடிப்புகள் மறைந்து அழகான குதிக் கால்களாக காட்சியளிக்கும்.

Leave a Reply