அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் மேலும் இருநாட்களுக்கு திறக்க அனுமதி.
தற்போது நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலும் மக்கள் பாவனைக்காக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இரு தினங்களுக்கு திறக்கப்பட்டன.
குறித்த மத்திய பொருளாதார நிலையங்களை மேலும் இருநாட்கள்( 28,29 ) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



