ஏலக்காய் தோலை நீக்கி அதன் உட்புறம் உள்ள விதையை மாத்திரம் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
இதேபோல் எலுமிச்சை விதை எடுத்து இடித்து பொடியாக்கிக்கொள்ளவும்.
இரண்டு பொருட்களையும் தனித்தனியே இரண்டு கண்ணாடி புட்டியில் சேகரித்து கொள்ளவும்.
பின்னர் 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி வடிகட்டிக்கொள்ளவும்.
மேலும் பாலுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை விதை பொடி மற்றும் ஏலக்காய் விதையின் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு நன்கு கலக்கவும்.
இதனை தொடர்ச்சியாக 25 நாட்கள் குடித்து வந்தால் மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த முடியும்.




