முடி கருகருவென்று வளர்வதற்கு…!!

0

கருவேப்பிலை ஒரு கப்பும், வெந்தயம் 2 டீஸ்பூன் காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி கரு கருவென வளரும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி  பயன்படுத்துவது? | How To Make Fenugreek & Curry Leaf Infused Oil At Home -  Tamil BoldSky

Leave a Reply