பொடுகு தொல்லை நீங்க…!

0

4 தேக்கரண்டி அளவு வெந்தயத்தை இலேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வெந்நீரில் ஊற வைக்கவும்.

அது நன்கு ஊறிய பின்னர் அதனுடன் கால் கப் தயிர் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் வரை ஊற வைத்து அலசவும்.

இவ்வாறு செய்து வர பொடுகு உடனே நீங்கிவிடும்.

பொடுகை விரட்ட ஆறு சிறந்த இயற்கை வழிகள்!

Leave a Reply