உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

0

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 21 கோடியே 55 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது

அத்துடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்படு குணமடைந்து சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை18 கோடியே 81 லட்சத்து 87 ஆயிரத்து 199 ஆக .உயர்வடைந்துள்ளது.

மேலும் குறித்த வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரையில் 18 கோடியே 81 லட்சத்து 87 ஆயிரத்து 199 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply