சிறுநீரக நோய் தாக்கத்திற்கு உள்ளாகியவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தல்!

0

சிறுநீரக நோய் தாக்கத்திற்கு உள்ளாகியவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என சிறுநீரக நோய் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுநீரக மாற்றீடு செய்து கொண்டவர்கள் குறித்த தொற்று பரவல் ஏற்பட்டால் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெறது வைத்தியர்களை உடனடியாக நடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply