கருப்பட்டியின் மருத்துவ குணம்…!!

0

கருப்பட்டி இரத்தத்தை நன்கு சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்.

அத்துடன் தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து குடித்தால் நமது உடலுக்கு சுண்ணாம்பு சக்தியும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கும்.

கருப்பட்டி பயன்கள் -Karupatti Benefits in Tamil

Leave a Reply