முகத்திலுள்ள முடிகளை அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?

0

முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கு முட்டையின் வெள்ளைக்கரு,சர்க்கரை,சோளமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும்.

பின்னர் காய்ந்தவுடன் மெதுவாக பிரித்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எழுத்தில் வரும்.

Leave a Reply