உங்கள் பற்கள் வெண்மையாக தோற்றம் அளிப்பதற்கு…!!

0

வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒவ்வாரு துண்டுகளாக எடுத்து பற்களை மென்மையாக இரண்டு நிமிடங்கள் தேய்க்க வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீரினால் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

இந்த மாதிரி தினமும் இரவில் செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் முற்றிலும் அழிந்துவிடும்.

Leave a Reply