கைகளில் உள்ள கருமையைப் போக்க சில எளிய டிப்ஸ்.

0

வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு முகத்தை விட கைகள்தான் கருமையாகக் காட்சியளிக்கும்.

இந்த கருமையைப் போக்குவதற்கு ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி காபித்தூள்,2 தேக்கரண்டி சர்க்கரை, 3 தேக்கரண்டி தயிர் எடுத்து நன்றாக கலந்து கைகளில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

பின்னர் கைகளை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இதை தொடர்ந்து செய்து வர கைகளில் உள்ள கருமை நீங்கி கைகள் பளிச்சென்று இருக்கும்.

Leave a Reply