உங்கள் கூந்தல் நீளமாக வளர்வதற்கு முக்கிய காரணி சீப்பு!

0

கூந்தலை பராமரிப்பதற்கு எளிதான டிப்ஸ்

எங்கள் கூந்தலைப் பராமரிப்பதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது சீப்பு.

அதை நாம் வாங்கும் போது அதிக கவனம் தேவை.

உதாரணமாக பற்கள் இடைவெளி அதிகமாகவே இருக்க வேண்டும்.

அப்போதும் முடி உடைவது குறைவடையயும்.

அதேபோன்று ஆயில் மசாஜ் செய்யும் போது சிறிய இடைவெளி உள்ள சீப்பை பயன்படுத்தினால் எண்ணை எல்லா இடங்களிலும் நன்றாக பரவி நல்ல பயன் தரும்.

அத்துடன் இந்த சீப்பு கடினமானதாகவும், கூர்மையாகவும் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

2 மாதங்களில் முடி வளர. ஒரு வாரத்தில் முடி வளர்ப்பது எப்படி

Leave a Reply