விபத்தில் 7 வயதான சிறுவன் உயிரிழப்பு!

0

கல்கிரியாகம பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இதற்கமைய குறித்த விபத்து சம்பவமானது மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த விபத்தில் 7 வயதினையுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply