ஒற்றை தலைவலி அறிகுறிகள்..!!

0

உடல் உணர்வுகளில் மாற்றங்கள், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இந்த ஒற்றை தலைவலி தாக்கும்.

இந்த நோய் கண் புலத்தில் மாற்றம் தெரியும், கால் மூட்டுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசியால் குத்துவது போல் உணர்வு (migraine symptoms) தோன்றும்.

உடல் சமநிலை குழம்புதல் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படுதல்.

உணவின் மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் (migraine symptoms) நம்மில் நிகழும்.

Leave a Reply