குதிகால்களுக்கானது..!!

0

குளிர்காலம் அல்லது மிகவும் வறண்ட கோடைகாலம் இந்த சமயங்களில் குதிகால் வெடிப்பு எனும் பிரச்சனை பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்படும் ஒன்று ஆகும்.

இதற்கு தீர்வு: தெளிவான வெண்ணெய் அல்லது நெய் – இதில் நல்ல நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்து உள்ளன; நெய்யில் இயற்கையாகவே விரிசல்களை குணப்படுத்தும் திறன் நிறைந்துள்ளது,

ஆகையால், இது உங்கள் குதிகால்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை எளிதில் போக்க உதவும்.

Leave a Reply