தலையில் நீர் ஏற்றம் குறைய பாட்டி வைத்தியம்.

0

கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும் மேலும் தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை இருந்தால் அதுவும் குணாகும்.

நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை உள்ளவர்கள் குப்பைமேனி இலை, மிளகு, நொச்சி இலை, வெற்றிலை, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி (headache types in tamil), தலை பாரம், தும்மல், இருமல், ஜன்னி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

மேலும் கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலைவலி (headache types in tamil) குணமாவதுடன், தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை இருந்தால் அந்த பிரச்னையும் சரியாகிவிடும்.

Leave a Reply