கொழும்பில் வெடிக்கும் மற்றுமொரு போராட்டம்.

0

மிண் கட்டண அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றின் விலைகளை குறைக்குமாறு கோரியும் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் பத்தரமுல்லையில் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Leave a Reply