நுரையீரல் சளி நீங்க…!!

0

கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து பயன்படுத்தும் முறை:

இந்த இயற்கை மருந்தை அதிகாலை எழுந்து, பல் துலக்கிவிட்டு, தங்களது வலது கை பெருவிரலால் இந்த மருந்தை தொட்டு எடுத்து கொள்ளவும்.

பின்பு தங்களது வாயை நன்றாக திறந்து, உள்நாக்கில் உள்ள மேல் துவாரத்தில் இந்த மருந்தை வைக்க வேண்டும்.

பின்பு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும், இவ்வாறு காத்திருக்கையில் சூஷ்ம நாடிகளுக்குள் உறைந்திருக்கும் சளி அனைத்தும் நூல்நூலாக வெளியேறும்.

இந்த முறையை தொடர்ந்து 45 நாட்கள் வரை அதிகாலை சூரியன் உதிப்பதற்குள் செய்துவர நுரையீரலில் சளி (lung problems) அனைத்தும் வெளியேறிவிடும்.

00000000000
உலகளவில் வசூல் வேட்டை நடத்திய கார்த்தியின் விருமன்.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை

கார்த்தி நடிப்பில் கடந்த 12ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் விருமன். முத்தையா இயக்கத்தில் உருவான இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அதிதி ஷங்கர் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ் கிரண், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ் ராஜ், சூரி, இளவரசு, கருணாஸ், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இப்படம் வெளிவந்த நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், தற்போது உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் விருமன் திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரூ. 50 கோடியை எட்டும் என்று தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply