வெற்றிலை மருத்துவ பயன்கள்..!!!

0

வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

அத்துடன் டென்ஷனால் ஏற்படும் தலைவலி குணமாக ஒரு 10 வெற்றிலையை எடுத்து கொள்ளுங்கள். அவற்றை மைபோல் அரைத்து நெற்றியில் பற்றுபோடுங்கள்.

பின் 1/2 மணி நேரமாவது நன்றாக உறங்குங்கள். இவ்வாறு செய்வதினால் தலைவலி தானாகவே சரியாகிவிடும்.

மேலும் வெட்டு காயம், அடிபட்ட காயம், புண் போன்றவை உடனே ஆற சிறிதளவு வெற்றிலையை எடுத்து அரைத்து. அவற்றை காயங்கள் மீது பூசுவதினால் காயங்கள் மிக விரைவில் ஆற ஆரம்பிக்கும்.

Leave a Reply