முகத்தை வெண்மையாக்க எளிய அழகுக் குறிப்புகள்.

0

தேவையான பொருட்கள்:

காய்ச்சாத பால் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 1
பால் அனைவரது வீட்டிலும் எளிமையாக இருக்க கூடிய பொருள்.

முதலில் ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

பின் ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பின் முகத்தை தூய நீரில் கழுவி விடலாம். இது முகத்திற்கு Cleansing போல இருக்கும்.

Leave a Reply