இலங்கையில் உச்சத்தை தொடும் தங்கம் விலை.

0

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது.

இந்நிலையில்
இலங்கையில் இன்றைய தின தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தங்க விலை விபரம் இதோ,

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 666,150.00 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,500.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 188,000.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,550.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 172,350.00

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 164,500.00

Leave a Reply