பேருந்து,பாரவூர்தி விபத்து -6 பேர் காயம்.

0

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்தும், பாரவூர்தி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் திருகோணமலை- தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்கு பின்னால் பாரவூர்தி மோதியதால் குறித்த விபத்து சம்பவம் பதிவாகி உள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply