முட்டையின் விலை மேலும் அதிகரிப்பு.

0

முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக தற்போது ஒரு முட்டையின் உற்பத்தி செலவு மட்டும் 31 ரூபாயாக குறிப்பிடத்தக்கது.

Leave a Reply