அதிரடியாக குறைக்கப்பட்டதக்காளியின் விலை.

0

சென்னையில் இன்று ஒரு கிலோ தக்காளி 65 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோவுக்கு 35 ரூபாய் குறைவடைந்துள்ளது.

அத்துடன் பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது..

Leave a Reply