முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க டிப்ஸ்..!!

0

புதினா இலையை அரைத்து தினமும் முகத்தில் தடவி வந்தால் அதிகப்படியான எண்ணெய் வழிவதை தடுக்கலாம்.
முகத்தில் எண்ணெய் பசை நீங்க

அத்துடன் ரோஸ் வாட்டர் என்பது ரோஸ் இதழ்களில் செய்யக்கூடிய தண்ணீர்தான்.

இதனை தாராளமாக முகத்தில் தடவலாம்.

தினமும் முகத்தில் தடவி வந்தால் அதிகப்படியான எண்ணையும், அழுக்குகளும் நீங்கி முகம் பொலிவு தரும்.

Leave a Reply