கொண்டை கடலை..!!

0

உடலுக்கு வலிமை தரும் உணவுகள் ரத்த நாளத்தில் உள்ள கொழுப்பு படிவத்தை தடுக்கும்.

வயிற்றில் உள்ள நோய்களை தடுக்கும் தன்மை வாய்ந்தது.

இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷயம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாதம் ஆகியவை இதில் உள்ளது.

இவற்றில் கொழுப்பு சத்து ஒரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றது. வெள்ளை நிறம் கொண்டைக் கடலையை காட்டிலும் கருப்பு நிறக் கொண்டைக் கடலையில் நார்சத்து அதிகம் உள்ளது.

Leave a Reply