முகம் பொலிவிற்கு ஃபேஸ் பேக்…!!

0

தேவையான பொருட்கள்:-

தயிர் – 2 ஸ்பூன்
கடலை மாவு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 4-5 துளிகள்.

செய்முறை:-

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.

பின் இதனை முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் பொலிவுடன் காணப்படும்.

Leave a Reply