பாத வெடிப்பு குணமாக கிரீம்:

0

தேவையான பொருட்கள்:
வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு – ஓரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
பாத வெடிப்பு குணமாக கிரீம் – செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சுண்ணாம்பு மற்றும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான் கிரீம் (foot crack cream) தயார். தேங்காய் எண்ணெய்க்கு பதில் விளக்கெண்ணெய் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

Leave a Reply