இந்த உணவுகளை மட்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்! உங்கள் ஆண்மையையே பறிக்கும் அபாயம் உள்ளது!!

0


எல்லா உணவுப் பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லை. தோசை மாவு, இன்றைய சமையலில் மீந்துபோன பழைய உணவுகள் இப்படிக் கையில் கிடைக்கிற பொருட்களை எல்லாம் ஃப்ரிட்ஜிற்குள் திணித்து விடாதீர்கள்.

காய்கறி, பழங்கள், முட்டை போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், அவை உணவாக சமைக்கப்பட்ட பிறகு – அதாவது சமையலுக்குப் பின்பு ஃப்ரிட்ஜில் வைக்கப்படுவது நல்லதல்ல.


சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதனால் விஷமாக மாறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட உணவுகள் எவை என்பதனையும், ஏன் சூடுபடுத்தி சாப்பிட கூடாது என்பதனையும் பற்றி பார்ப்போம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply