மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் மின்சாரக் கட்டணத்தை 500 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சாரசபை விடுத்த கோரிக்கைக்கு அமையவே குறித்த அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



