இலங்கையில் மருந்து பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாட்டுக்கு தேவையான அவசியம் இருந்து பொருட்களை ஏற்றி வரும் கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக் கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன்ன குறிப்பிட்டிருந்தார்.



