மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம். மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் மின்சாரக் கட்டணத்தை 500 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…