கழுத்து கருமை நீங்க..!!

0

கழுத்து கருமை நீங்க – தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
தண்ணீர்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் – 1 சிட்டிகை
மாய்ஸ்ட்டுரிசெர் அல்லது சன்ஸ் கிரீம்
கழுத்து கருமை போக – டிப்ஸ் 1:
முதலில் ஒரு பவுலில் 2 டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை எடுத்து கொள்ளவும்.

அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது கலந்த கலவையை கருமை உள்ள இடத்தில் பொறுமையாக தடவி வர வேண்டும். இதனை கழுத்தில் 2 அல்லது 3 நிமிடம் வரை தேய்த்து வர வேண்டும்.

நன்றாக அப்ளை செய்த பிறகு 10 அல்லது 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

10 நிமிடம் பிறகு துணியால் துடைத்து கொள்ளலாம்.

இப்போது கழுத்தில் இருக்கும் பிக்மெண்ட்ஸ்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

Leave a Reply