புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..!!

0

பொதுவாக புருவம் அடர்த்தியாக வளர விளக்கெண்ணெய் ஒரு சிறந்த வழி என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

அதாவது 8 சொட்டு விளக்கெண்ணெயுடன், 10 சொட்டு ஆலிவ் ஆயிலை கலந்து லேசாக சூடேற்றி கொள்ளுங்கள். இந்த எண்ணெயை ஒரு காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.

பின் இந்த எண்ணெயை தினமும் இரவு தூங்குவதற்கு முன் தங்களுடைய புருவத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர, ஒரு மாதத்திலேயே புருவம் அடர்த்தியாக வளர்ந்திருப்பதை தாங்களே உணருவீர்கள்

Leave a Reply