முகம் அழகு குறிப்பு…!!

0

முகம் அழகு பெற தினமும் பப்பாளிப் பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் பொலிவுடனும். பளப்பளப்பாகவும் இருக்கும்.

முழு உடல் அழகு பெற முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருருக்கம் மறையும்.

இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும். மேலும் முழு உடல் அழகு பெரும்.

Leave a Reply