எதிர் வரும் சிறுபோகத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நிலச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலும் அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையின் அடிப்படையில், ரசாயன உரத்திற்கு பதிலாக சேதனப் பசளை யின் விநியோகம் இடம்பெறும்.
மேலும் விதைப்பு நடவடிக்கைக்கு முன்னர் விவசாயிகளுக்கு தேவையான உரம் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



