இந்த வாயு தொல்லை நீங்க வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக விளங்கிருக்கிறது.
நமது உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயு தொல்லை போன்றவை ஏற்படுகின்றது.
மேலும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை இவை இரண்டும் சரியாக ஒன்று அல்லது இரண்டு வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் வாட்டி, வயிற்றி வைத்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு 10 நிமிடங்கள் வரை செய்து வர வாயு தொல்லை நீங்கும்.
சிலருக்கு பசி அதிகம் எடுக்காமல் இருக்கும் அப்படிப்பட்டவர்கள்.
ஒரு வெற்றிலையை எடுத்து அதனுடன் சிறிதளவு பாக்கு மற்றும் சுண்ணாம்பு தடவி சாப்பிடுவதினால் பசி இன்மை நீங்கும்.
பின்பு பசி அதிகம் எடுக்க ஆரம்பிக்கும்.



